இன்றைக்கும் சொல்ல
சேதி ஒன்றும் இல்லை
மௌனத்தில் மூழ்க ஏனோ
மனம் பழக வில்லை
கண்ணுக்குள் பார்த்தாலும் சில
கலக்கங்கள் தெரிவது இல்லை
வாரத்தைகள் சேர்த்தாலும் சில
கவிதைகள் முடிவதே இல்லை!
சேதி ஒன்றும் இல்லை
மௌனத்தில் மூழ்க ஏனோ
மனம் பழக வில்லை
கண்ணுக்குள் பார்த்தாலும் சில
கலக்கங்கள் தெரிவது இல்லை
வாரத்தைகள் சேர்த்தாலும் சில
கவிதைகள் முடிவதே இல்லை!
No comments:
Post a Comment